ஆலோசனைகள் யாருடையதாகவும் இருக்கலாம்... முடிவுமட்டும் உங்களுடையதாக இருக்கட்டும்...

01. EQUITY, COMMODITY, CURRENCY A/C OPENING CHARGES = FREE .....

02. YEARLY A/C MAINTANANCE CHARGES = FREE .....

03. TRADING FACILITIES = ONLINE AND OFFLINE FACILITIES .....

04. ONLINE TRADING SOFTWARE = FREE .....

05. TRADING CALLS = FREE .....

06. TRADING BROKERAGE = LOW AND YOUR CHOICES .....

07. AFTER TRADING CONFIRMATION = SMS AND E-MAIL .....

08. OTHER HIDDEN CHARGES = NIL .....

09. PAYOUT DETAILS = CLEAR IN NEXT DAY .....

10. BACKOFFICE FACILITIES = ONLINE FREE .....

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

உங்கள் முதலீடு 10000 இருந்தாலே பத்து வருடத்தில் நீங்கள் கோடீஸ்வரர்...


நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம்! நேர்மையான வழியிலேயே, பொறுமையாக பத்து வருடங்களில்! அதற்கு ஒவ்வொரு வருடமும் உங்களது முதலீடு இரட்டிபாக வேண்டும்! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள்

ஆனால் ஒவ்வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

ஆனால்
நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!

10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் வருடம்
40,000 இரண்டாம் வருடம்
80,000 மூன்றாம் வருடம்
1,60,000 நான்காம் வருடம்
3,20,000 ஐந்தாம் வருடம்
6,40,000 ஆறாம் வருடம்
12,80,000 ஏழாம் வருடம்
25,60,000 எட்டாம் வருடம்
51,20,000 ஒன்பதாம் வருடம்
1,02,40,000 பத்தாம் வருடம்
ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் வருட இறுதியில் உங்கள் கையில்!

10000 இரடிப்பாகனும்னா மாசம் இவ்ளோ வரனும்?
மாதம் 833.33 பைசா, 834 ன்னு வச்சுச்குவோமே!
மாதம் 834 ன்னுன்னா வாரம் எவ்ளோ வரனும்?
208.50 இது வார டார்கெட்!

வாரத்தில் ஐந்து நாள் ட்ரேடிங் நடக்கும், அப்படினா தினம் என்ன தேவை?
41.7, அதாவது 42 ரூபாய் லாபம் வந்தால் (அதாவது வருடம் மாறும் பொழுது ... இலாபத்தொகை ஏறுவதற்கு Lot Size அதிகப்படுத்தி கொள்ளவேண்டும்... ) உங்கள் பணம் 10 வருடத்தில் ஒரு கோடி!

எவளளோவ பண்றோம் இதை பன்னம்மாட்டமா!!!!!!!!!!!!!!!

மேலும் விவரங்களுக்கு ...


                                                 




1. முதலில் நீங்கள் ’’ முதலீட்டாளரா ?’’ அல்லது ’’தினசரி வர்த்தகரா?’’ என்பதை முடிவு செய்யவும்.....

2. நீங்கள் செய்த வர்த்தகம் உங்களுக்கு எதிராக செல்வதை உணர்ந்தால்... தயவு செய்து எப்போது வெளி வரலாம் என்று உணர்ச்சி வசப்படாமல் சிந்திக்கவும்....

3. அதிக எண்ணிக்கையில் வர்த்தகமாகும் பங்குகளை தேர்ந்தேடுக்கவும்.....

4. தயவு செய்து குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்காதீர்கள் ( ஏனென்றால் இன்னும் விலை குறைய நிறைய வாய்ப்பு இருக்கும் )

5. அதிகமாக டிரேடிங் செய்வதை தவிருங்கள்...

6. நம் மக்கள் பலர் நஷ்டம் வந்தால் கை கட்டி கொண்டு பார்த்து கொண்டு இருப்பார்கள் ஆனால் அதே லாபத்தே வளர விட மாட்டார்கள் ... உடனே கவர் செய்து விடுவார்கள் ..... அதனால் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ஸ்டாப்-லாஸ் கண்டிப்பாக பின்பற்றுங்கள்.....

7. நஷ்டத்தை குறைக்க மீண்டும் வாங்கியோ அல்லது விற்றோ ஆவ்வேரஜ் செய்யாதீர்கள்....அந்த வர்த்தகத்தை மறந்து அடுத்த வர்த்தகத்திற்கு தயாராகுங்கள்....

8. இன்னும் சிலர் இருக்கிறார்கள், எதாவது ஒன்று அல்லது இரண்டு பங்குகளை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பார்கள்....சில சமயம் நாம் எதிர் பார்த்த நகர்வுகளை அந்த பங்கு தராமல் பல் இளித்து விடும்...அதனால் ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கிணங்க தினசரி கூட வெவ்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்யலாம்... (வர்த்தகம் தொடங்குவதற்கு முன் அதன் நகர்வுகளை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளவும் )

9. தினமும் நீங்கள் செய்த வர்த்தகத்தின் வெற்றி தோல்விகளை குறிப்பெடுத்து கொள்ளுங்கள்... தோல்விகளை எல்லாம் வெற்றி ஆக்கும் வழிகளை கண்டறியுங்கள்.... வெற்றி தோல்விகளை பக்குவமாக எடுத்து கொள்ள மனத்தை தயார் படுத்துங்கள்....

10. ஒரு நாளைக்கு சுமார் 50000 TO 70000 கோடிகள் வர்த்தகம் ஆகின்றன ...இதில் என்னால் நான் விருப்பப்பட்ட நேரத்தில் எனக்கு தேவையான பணத்தை எடுத்து கொள்ள முடியும் என்ற எண்ணத்திற்கு வாருங்கள் ... என் வீட்டு பீரோவிலிருந்து பைசா எடுக்க எனக்கென்ன பயம் என்ற நிலை வர வேண்டும். எப்போ வேணும்னாலும் நாம கோடிகள் சம்பாதிக்கலாம் ...

Commodity Market - ல 85% தோற்றவர்களே ... காரணங்கள் ...

01. Dealer - ஐ நம்பி பணம் கொடுத்து Trade செய்வது (or) பொறுப்பை ஒப்படைப்பது ...

02. அதிக Brokerage - இல் Trade செய்வது ...

03. ஒரே Trade - இல் அதிக இலாபத்தை எதிர்பார்ப்பது ...

04. A /c -ல் உள்ள Margin Amount - க்கும் மிகுதியான ஒன்றுக்கும் மேற்பட்ட Script - ல் Trading செய்வது ...

05. Position Manintain பண்ணுவது ...

06. Market Trend தெரியாமல் Trade செய்வது ...

07. Tips வாங்கி Trade செய்வது ...

08. பதற்றம் மற்றும் பயத்துடன் Trading -ல் இருந்து வெளியே வருவது ...

மேற்கண்ட காரணங்களை பின்பற்றாமல் ... Commodity Market -ல் தினசரி இலாபம் ஈட்ட ... வழிவகைகள் தெரிந்து கொள்ள ... நமது இந்தியாவில் எங்கிருந்து கொண்டும் Online மூலம் Trading செய்திட ... அழைக்கவும் ...

வாழ்க! வளமுடன்!! தாழ்ந்தால் வாடாதே ! உயர்ந்தால் ஆடாதே !! கமாடிட்டி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது ...