ஆம், இதனை RBI, SEBI மற்றம் FMC போன்ற அரசு துறைகள் கண்காணிக்கின்றன. தவறுகள் நடைபெற வாய்ப்பில்லை, தவறுகள் ஏற்படின் அரசின் இத்துறைகள் மூலம் நிவாரணம் (பெற முடியும்)
பண பரிமாற்றம் அனைத்தும் இந்திய அரசின் RBI அனுமதி பெற்று வங்கிகள் மூலமாகவே நடைபெறுவதால் தவறுகள் நடக்க வாய்ப்பே இல்லை.