அப்படி சொல்ல முடியாது, அடுத்தடுத்த மாதங்களில் ஒரு பொருளின் தேவை எவ்வளவு அதன் தற்போதைய உற்பத்தி போதுமானதாக உள்ளதா என்பதை பொறுத்தே விலை நிலவரம் அமையும்.
*பொருள் உற்பத்தி அதிகரித்து தேவை அளவு குறைந்தால் விலை சரியும்.
*பொருள் உற்பத்தி குறைந்து தேவை அளவு அதிகரித்தால் விலை அதிகரிக்கும்.