பான் கார்டு விண்ணப்பிக்க தேவையானவை (நகல்)
*புகைப்படம் 2
*மாற்று சான்றிதழ்
* +2 சான்றிதழ்
* ரேசன் கார்டு
* வீடு வரி ரசீது
* வாக்காளர் அட்டை
* ஓட்டுனர் உரிமம் ()
*கவுன்சிலர் (அல்லது) கெஜெட்டடு அதிகாரி சான்று( இவற்றில் ஏதெனும் இரண்டு)
பான் கார்டு அவசியம் தேவை, பான் கார்டு இல்லாமல் கணக்கு துவங்க இயலாது, பான் கார்டு பெற தற்போது 175 ரூபாய்கள் தான் செலவாகிறது. 15 தினங்களுக்குள் பான் கார்டு பெற்று தரப்படும். அணுக; 9943189435