எமது தனிப்பட்ட அறிவுரை என்னவெனில் சந்தைக்கு புதிதாக வருபவர்கள் 3 TARGET வரை காத்திராமல் முதல் இலக்கு விலையில் வெளிவருவது பெருமளவில் ரிஸ்க் குறைவானது.
அதேபோல ஸ்டாப் லாஸ் லெவல் வரை கண்டிப்பாக காத்திருக்க வேண்டும், பயம் கூடாது. பயம் உண்டானால் பதட்டம் ஏற்பட்டு நட்டத்தில் வெளியேருவீர்கள், பயம், பதட்டம் இல்லாமல் பொறுத்திருந்து சந்தையில் வணிகம் செய்தால் ஏற்றமிகு லாபம் தான் எப்போதும்.
சந்தையில் நட்டத்தை சந்திப்பவர்கள் அனைவருமே பயம் பதட்டத்தை அடைந்தவர்கள் தான்.பயம் பதட்டமே நட்டத்தை உண்டு பண்ணும் காரணிகள். சந்தை கண்டிப்பாக நட்டத்தை ஏற்படுத்தாது.
*விலை ஏற்றம் என்பதும் விலை இறக்கம் என்பதும் சந்தையில் நடந்தே தீரும்.
*ஒரு பொருள் விலை அதிகரித்து பிறகு குறைந்து மீண்டும் அதிகரித்து இவ்வாறே தொடர்ந்து சந்தை செல்லும்.
அவ்வாறு பயம் பதட்டம் கொண்டவர்கள் நட்டத்தை அடைவார்கள், அவர்கள் கிளப்பி விடுவதே பல வதந்திகள் ஆகும் சந்தையை சூதாட்டம் என்றும் கெம்ப்ளிங் என்றும் பிதற்றுவார்கள்.
சந்தையின் டிரன்ட்(TREND) ஒரு ப்ரெண்ட்(FRIEND)ஆகும்
இது உங்கள் சந்தை உங்கள் கணக்கு உங்கள் பணம் இதில் நீங்களே முடிவெடுக்கிறீர்கள். உங்கள் முடிவே இறுதியானது. சந்தைக்கு வரும் அடுத்த
வாடிக்கையாளரின் விருப்பத்திரு ஏற்ப நீங்கள் உங்கள் கணக்கில் வர்த்தகம் செய்யாதீர்கள். அது நட்டத்தை ஏற்படுத்தினால் நீங்களே இழப்பை அனுபவிப்பீர்கள். எனவே உங்கள் இலக்கு தெளிவாக இருக்கட்டும், இலக்கு தெளிவானால் உங்கள் கையில் அள்ள அள்ள பணம் தான் எப்போதும்.
Commodity Market - ல 85% தோற்றவர்களே ... காரணங்கள் ...
01. Dealer - ஐ நம்பி பணம் கொடுத்து Trade செய்வது (or) பொறுப்பை
ஒப்படைப்பது ...
02. அதிக Brokerage - இல் Trade செய்வது ...
03. ஒரே Trade - இல் அதிக இலாபத்தை எதிர்பார்ப்பது ...
04. A /c -ல் உள்ள Margin Amount - க்கும் மிகுதியான ஒன்றுக்கும்
மேற்பட்ட Script - ல் Trading செய்வது ...
05. Position Manintain பண்ணுவது ...
06. Market Trend தெரியாமல் Trade செய்வது ...
07. Tips வாங்கி Trade செய்வது ...
08. பதற்றம் மற்றும் பயத்துடன் Trading -ல் இருந்து வெளியே வருவது ...
மேற்கண்ட காரணங்களை பின்பற்றாமல் ... Commodity Market -ல் தினசரி இலாபம் ஈட்ட ... வழிவகைகள் தெரிந்து கொள்ள ... நமது இந்தியாவில் எங்கிருந்து கொண்டும் Online மூலம் Trading செய்திட ... அழைக்கவும் ...