நாம் செய்வது பியுச்சர் வணிகம் எதிர் காலத்தை கணக்கில் கொண்டு
வணிகம்செய்கிறோம் . ( பின்னாளில் பொருள் சந்தை வரத்து குறைந்தால் அல்லதுஅதிகரித்தல் ) .ஆதலால் கவனம் அதிகம் தேவை .
மேலும் சந்தையில் வணிகமாகும் தங்கம், வெள்ளி , காப்பர் , அலுமினியம், கச்சா என்னை போன்ற முக்கியமான பொருட்களும் வணிகம் ஆகின்றன
இந்தபொருட்கள் எல்லாம் உலக சந்தையில் வணிகமாகும்
விலையின்அடிப்படையில் இங்கு வணிகம் ஆகின்றன . ( உதா ; கச்சா என்னை , தங்கம் ,வெள்ளி , போன்றவை அமெரிக்காசந்தையில்
வணிகமாகும் விலையின்அடிப்படையில் தான் இங்கு வணிகமாகும் .
அதே போல காப்பர் மற்றும்மெட்டல் சம்பந்தமான பொருட்கள் விலை லண்டன் மற்றும் சீன சந்தைவிலைகளை பொறுத்து வணிகமகும் .
ஆகவே நமது கவனம் உலக சந்தைகளை பார்த்தபடியே இருக்க வேண்டும்.. அதுவும் கமாடிட்டி சந்தைகளை ஒவ்வொரு சந்தையின் துவக்க நேரம் தெரிந்துகொண்டு தவறாது கண்காணிக்க வேண்டும் . அப்படி கவனத்துடன் வணிகம்செய்தல் தான் கமாடிட்டி சந்தையில் லாபத்தினை ஈட்ட முடியும் ..
நமது சந்தைகளில் அதிக ஏற்ற இறக்கத்தினை தடுக்க சர்க்யுட் பில்ட்டர்
உள்ளதுபோல கமாடிட்டி சந்தையிலும் சர்க்யுட் பில்ட்டர் உள்ளது ஆனால்
நமதுசந்தையில் வணிகம் நிறுத்தப்படுவது போல அங்கு வணிகம்
நிறுத்தமாட்டார்கள் தொடர்ச்சியாக சர்க்யுட் பில்ட்டர் அதிகப்படுத்துவர்கள் .
அதற்க்கு 15நிமிடம் சம்பந்தப்பட்ட பொருள் வணிகம் ஆகாமல் நிறுத்தப்படும் பின்னர்தொடர்ந்து வணிகம் ஆகும்.